லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் 2வது பதிப்பு, இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டினை முன்னிட்டு கல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்க உள்ளது.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் ஏற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை, வரவிருக்கும் இரண்டாவது சீசனின் முதல் போட்டி செப்டம்பர் 16 அன்று கொல்கத்தாவில் நடைபெறும் ஒரு சிறப்பு போட்டியாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினர்.
இந்தியா மகாராஜாஸ் மற்றும் வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் இடையில் இச்சிறப்புப் போட்டி நடைபெறுகிறது.
செப்டம்பர் 15 ஆம் திகதி ஈடன் கார்டனில் இந்தியா அணியானது மற்ற உலக அணிகளை எதிர்கொள்கிறது, சவுரவ் கங்குலி இந்தியாவை வழிநடத்தவும், ஈயோன் மோர்கன் உலகின் பிற அணிகளை வழிநடத்தவும் உள்ளனர்.
இந்த போட்டியில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களான சனத் ஜயசூரிய மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் 16 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் வேர்ல்ட் ஜயண்ட் அணியினை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். (யாழ் நியூஸ்)