இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் கலந்துரையாடுவது முக்கியம் என ஜப்பானிய நிதி அமைச்சர் திரு.சுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் மற்றைய் கடன் வழங்குநர்களுடன் ஒருங்கிணைக்கும் என்றும் நிதி அமைச்சர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“இலங்கையில் நிலவும் மோசமான சமூக-பொருளாதார நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
இருதரப்புக் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்திருந்தார்.

(யாழ் நியூஸ்)