பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
யூனியன் பிளேஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)