லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10% மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். அவற்றுள் அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் சிகிச்சைப் பணிகள் எந்த வகையிலும் நிறுத்தப்படவில்லை எனவும் திரு. விஜேசூரிய மேலும் தெரிவித்தார்.
மேலும் வைத்தியசாலை மக்களிடம் உதவிகளை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வேண்டுகோள் குறிப்பாக மருத்துவமனையின் எலும்பியல் வார்டில் உள்ள இளம் நோயாளிகளுக்கு உதவும்.
நன்கொடையாளர்கள் அதன் இணையதளம் மூலம் மருத்துவமனைக்கு உதவலாம்:
https://lrh.health.gov.lk/donate/
(யாழ் நியூஸ்)