இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, சீர்திருத்தங்களுக்கு தங்களை அர்ப்பணிப்பதாக உறுதியளித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவில் செயல்படுத்த ஆதரவு வழங்குமாறும் எரிசக்தி அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் செய்தி கீழே, (யாழ் நியூஸ்)