கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி பிரதான பாதையில் இயங்கும் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)