குறித்த சந்தேக நபர் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கைதுக்கு மேலதிகமாக, கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீவைப்புத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். (யாழ் நியூஸ்)