பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா முன்வைத்த
பொருளாதார வேலைத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
“குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் எமது பொருளாதாரத்தை மீட்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டத்தை நேற்று (13) நான் பாராளுமன்றத்தில் முன்வைத்தேன். அந்த திட்டத்தினை நான் உங்களுக்கும் இவ்வாறு முன்வைக்கின்றேன். இது குறித்த பொருளாதார திட்டத்தின் சிங்கள பிரதி. கடன் பொறியில் இருந்து வெளிவந்து நிலையான அபிவிருத்தியை நோக்கி என்றே அது பெயரிடப்பட்டுள்ளது.
இங்கு, எமது பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப பத்து அம்சங்கள் அடங்கிய ஆகக் குறைந்த பொது வேலைத்திட்டமொன்றை நான் முன்மொழிகின்றேன். இங்கு, நாங்கள் அதிக போட்டித்தன்மையுள்ள சமூக சந்தைப் பொருளாதாரத்தை தத்துவ ரீதியாக நம்புகிறோம். அது தனிநபர் சுதந்திரம் மற்றும் இறைமையினை உறுதி செய்கின்ற பொருளாதார லிபரல்வாதம் மற்றும் நியாயம் மற்றும் நீதியை நிலைநிறுத்துகின்ற அரசியல் சுதந்திரத்தின் கூட்டாகும்.
நாட்டுக்காக வேண்டி இந்த பொருளாதார திட்டத்தினை செயற்படுத்துவதற்காக அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.”