
அதன் பிரகாரம், குறித்த திட்டங்கள் தொடர்பில் தமக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
டுவிட்டர் பதிவில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமைக்கு சவால் விடுக்கப்பட மாட்டாது எனவும், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு துறைகளும் மறுசீரமைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவு கீழே, (யாழ் நியூஸ்)
