பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நாளை (18) நடைபெறவுள்ளது.
பிரதானமாக டீல் ரணில் - ராஜபக்ச கூட்டணிக்கு எதிராகவே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை பிற்பகல் 1.00 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)