மெகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பவுசரில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 6600 லீட்டர்கள் டீசல் நிரப்பப்பட்டுள்ளது மற்றும் சந்தேக நபர்கள் ஒரு டீசல் லீற்றரை ரூ. 900 என விற்பனை செய்ய முற்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் இரண்டு தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)