
அதன்படி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவில் இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.
தற்போது 100,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 120,000 மெட்ரிக் தொன்கள் அடுத்த வாரம் வரவழைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறுகிறார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் செய்தி கீழே, (யாழ் நியூஸ்)
