பாகிஸ்தான் கடற்படையின் 'PNS TAIMUR' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (12) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலுக்கு கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கப்பல் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)