இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சீனக் கப்பலான 'யுவான் வாங் 5' ஐ வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் அதுரலியே ரத்தன தேரர் ஆகியோர் அந்த இடத்திற்குச் சென்றனர்.
இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில், இலங்கை அரசாங்கம் கப்பலின் பயணத்தை சில நாட்கள் தாமதப்படுத்தியது.
ஆனால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய அனுமதியின் பேரில் இன்று கப்பல் இலங்கை வந்தது. (யாழ் நியூஸ்)