நாளை ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 02 வரை 2 மணி 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதன்படி, குழுக்கள் A முதல் L மற்றும் P முதல் W வரை - பகல் நேரத்தில் 1 மணி நேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு மேற்கொள்ளப்படும்.
அதேநேரம், பகல் நேர மின்வெட்டு பிற்பகல் 3.00 மணிக்குப் பிறகுதான் தொடங்கும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)