அதன்படி,
• 30,000 மெட்ரிக் டன் சூப்பர் டீசல் நாளை இறக்கப்படும்.
• 2வது யூரல் கச்சா எண்ணெய் சரக்கு இன்று பின்னேரம் வரவுள்ளது
• ஆட்டோ டீசல் சரக்கு ஒன்று 25-26 ஆம் திகதி வரும்.
• பெட்ரோல் 92 சரக்கு ஒன்று 27-29 ஆம் திகதி வரும்.
• மண்ணெண்ணெய் மற்றும் ஜெட் எரிபொருள் விநியோகம் நேற்று முதல் ஆரம்பமானது.