நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி!
Posted by Yazh NewsAdmin-
“நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால், இந்த வார இறுதிக்குள் காலாவதியாகவிருக்கும் அவசரகாலச் சட்டத்தை நான் நீடிக்கமாட்டேன்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை நிகழ்வொன்றில் உரையாற்றியபோது தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.