35,000 மெட்ரிக் டன் பெற்றோல் அடங்கிய சரக்கு ஒன்று இன்று (11) இரவு நாட்டை வந்தடையவுள்ளது.
குறித்த சரக்கு இன்று இரவு கொழும்பு வந்தடையும் மற்றும் நாளை இறக்கப்பட உள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியின் உதவியுடன் சரக்குகளுக்கான கொடுப்பனவுகள் நேற்று நிறைவடைந்தன. (யாழ் நியூஸ்)