அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் புனரீன் பகுதியில் 234 மெகாவாட் திறன் கொண்ட 2 காற்றாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)