சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
எனவே, இன்று (01) கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த இரண்டு இரவு அஞ்சல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)