இன்று (15) மீண்டும் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட உள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த 1ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம், டீசல் விலையை ரூ. 10 இனால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.