சிட்னியில் இருந்து மெல்போர்ன் செல்லும் குவாண்டாஸ் (Qantas) விமானத்தில் பயணித்த ஒருவர் ஜன்னலுக்கு வெளியே பார்த்து ஆச்சரியமடைந்தார்,
தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆலன் ஜாய்ஸ் விமானத்தில் பயணிகள் பைகளை இறக்கி வைப்பதைக் கண்டார்.
ஏனெனில் தீவிர பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, தரைப் பணிகளில் உதவ நிறுவன நிர்வாகிகள் அழைக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவித்தது. (யாழ் நியூஸ்)