யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் (USADI) மற்றும் டேவிட் பீர்ஸ் மோட்டார் கம்பெனி (DPMC) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
மின்சாரத்தில் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இரு நிறுவனங்களுக்கிடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்துள்ளனர். (யாழ் நியூஸ்)