கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 195 நோயாளர்கள் இன்று (16) புதிதாக இனங்காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிற்பகல் அறிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் பதிவான மொத்த 'கொரோனா' நோயாளர்களின் எண்ணிக்கை 668,336 ஆகும். (யாழ் நியூஸ்)