கோழி முட்டை ஒன்றின் விலை ரூ. 10 இனாலும், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை ரூ. 100 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை ஒன்றின் விலை ரூ. 60 ஆகவும், கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் தற்போது ரூ. 1300 ஆகவும் அதிகரிக்கப்படுகதாக அதன் தலைவர் திரு.அஜித் குணசேகர தெரிவித்தார். (யாழ் நியூஸ்)