ஆர்பாட்டக்காரர்களின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் குழு அப்பகுதியில் பொது அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 5.00 மணிக்குள் அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு அந்தப் பகுதியை காலி செய்யுமாறு ஆர்பாட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை உறுதிப்படுத்தியது. (யாழ் நியூஸ்)