முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடுகளில் மேற்கொள்ளும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கப் பணம் செலவிடப்பட மாட்டாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்தில் இவ்வாறான அனைத்து செலவுகளும் மேற்கொள்ளப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)