அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், சட்ட சபைகள், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு திறைசேரியின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தனவினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் ஆகஸ்ட் 24, 2022 முதல் வழக்கம் போல் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)