இந்த நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வணிகத்தை நடத்துவதற்கு மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாகவும் சங்கம் கூறுகிறது.
அந்தப் பணத்தைப் பெறுவதில் உள்ள சிரமங்களினால் எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபா வரை உயரக் கூடும் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)