இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரு மாத காலத்திற்குள் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான அலகு கட்டணத்தை திருத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.