பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு அண்மையில் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போன்ற தொலைதூர பிரதேசங்களிலுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எரிபொருள் கொடுப்பனவுக்காக கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பெறுகின்றார் மற்றைய பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சத்திற்கும் மேல் பெறுகின்றார்கள்.
தற்போதைய எரிபொருள் விலை மற்றும் தயாரிப்பின் அடிப்படையில், இந்த தொகை ஒரு பாராளுமன்ற உறுப்பினறுக்கு அதிகபட்சமாக 400 லீட்டர் எரிபொருளை வழங்க முடியும்.
ஆனால், நாட்டில் உள்ள கோட்டா முறைப்படி, எந்த வாகனப் பிரிவினருக்கும் மாதந்தோறும் இவ்வளவு எரிபொருள் வழங்கப்படுவதில்லை. (யாழ் நியூஸ்)