முட்டை ஒன்றின் விலையை ரூ. 5 இனால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, திங்கட்கிழமை (22) முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)