அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 0.02 ஆக அதிகரித்து ரூ. 368.70 ஆக காணப்படுவதோடு, கொள்முதல் விகிதம் ரூ. 357.33 ஆக காணப்படுகின்றது.
இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. (யாழ் நியூஸ்)