கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லேரியாவில் இன்று (02) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொதுஜன பெரமுன உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. (யாழ் நியூஸ்)