நாளையும் நாளை மறுதினமும் நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)