கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான 13 வயது மாணவனின் துவிச்சக்கர வண்டியை யாரோ திருடிச் சென்றதால் இரண்டு நாட்களாக பள்ளிக்கு வர முடியவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸில் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)