
"பாராளுமன்றக் குழுக்களின் அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பு மூலம் பணியாற்ற ஒப்புக்கொண்டேன். நாட்டின் நலனுக்காக இவ்வமைப்பில் இணைவதில் சாதகமானது. அமைச்சுப் பதவிகள், சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகள் இன்றி அவ்வாறு செய்ய வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பின் பின்னர் ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)
