இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (01) 3 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இன்று கொழும்பு வர்த்தக நகர பகுதி மற்றும் கைத்தொழில் வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பகல் 1 மணி முதல் இரவு 10.30 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இந்த அங்கீகரிக்கப்பட்ட அட்டவணைக்கு வெளியே மின் தடை ஏற்பட்டால், https://forms.gle/jT86zc8AQmtuP3RY9 மூலம் எமக்கு தகவலை வழங்கவும். (யாழ் நியூஸ்)