தனக்கு தெரியாத நிலையில் ரூ. 50 இலட்சம் திடீரென தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக 'ரட்டா' அல்லது ரதிது சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் செய்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.
தனது சமூகவலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ள அவர், போராட்டத்திற்காக தனிப்பட்ட முறையில் பணத்தை செலவழித்ததாகவும், தனிப்பட்ட முறையில் எதனையும் பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)