ஜூலை 9 ஆம் திகதி அலரி மாளிகையினுள் நுழைந்து அதன் சொத்துக்களை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 50 பேரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் கீழே. (யாழ் நியூஸ்)