பல பொருட்களின் இறக்குமதி, விநியோகம், சேமிப்பு, விற்பனை மற்றும் சேகரிப்பு தொடர்பாக பல நிபந்தனைகளை விதித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலில் 48 பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கால்நடை உணவுப்பொருட்கள், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், டின் மீன், சீமேந்து, பருப்பு, குழந்தை நாப்கின்கள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள், தேங்காய் எண்ணெய், உப்பு, முட்டை, உரங்கள், பால் மா, அரிசி, இரும்பு, கோதுமை மாவு, வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட 48 பொருட்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய பொருட்கள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)