5 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்த முயன்ற போலிஷ் பிரஜை ஒருவர் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் 5 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்த போலிஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “கொக்கெய்னின் மொத்த பெறுமதி 245 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது” என இலங்கை சுங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)