இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று இரவு 10.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் புதிய விலை 430 ரூபாவாக குறையும்.
மற்ற வகை எரிபொருளின் விலை அதே விலை மட்டத்தில் உள்ளது.
ஆக்டேன் 92 பெட்ரோல் - 450
ஆக்டேன் 95 பெட்ரோல் - 540
சூப்பர் டீசல் - 510
மண்ணெண்ணெய் - 87 (யாழ் நியூஸ்)