
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் பொருளாதாரச் சிக்கல்கள் உள்ள மக்களுக்குப் பணத்தைப் பெற்றுக்கொடுக்கும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்கிறார்.
இலங்கையில் தற்போதைய பணவீக்கம் 54% என்ற எண்ணிக்கையை எட்டியது பூகோள காரணிகள் மட்டுமல்ல, உள்ளூர் காரணிகளாலும் ஆகும்.
தொலைல்காட்சி அலைவரிசை ஒன்றினூடான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)