சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ரெசிஸ்ட் பிரிண்ட் சர்வதேச போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அவர் தனது நிகழ்வை 10 வினாடிகளுக்குள் முடிக்க முடிந்தது, இதனால் பந்தயத்தை 9.96 வினாடிகளில் முடித்தார்.
இதன்படி, யுபுன் அபேகோன் மீண்டும் 100 மீற்றர் இலங்கை சாதனையையும், தெற்காசிய சாதனையையும் புதுப்பித்துள்ளதுடன், ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 வினாடிகளுக்குள் நிறைவு செய்த முதலாவது இலங்கை மற்றும் தெற்காசிய ஓட்டப்பந்தய வீரர் என்ற சாதனையை யுபுன் அபேகோன் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். (யாழ் நியூஸ்)