
இந்நிலையில், இத்திட்டம் 25 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (23) முதல் சோதனை செய்யப்படும்.
சோதனை நடவடிக்கை முடிந்ததும் இதை தேசிய அளவில் தொடங்கலாம் என்று நம்புகிறேன் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களின் விபரம் பின்வருமாறு,
