அதன்படி, இன்று (20) 1919 என்ற இலக்கத்தினூடாக குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தேசிய எரிபொருள் உரிமத்திற்கான QR குறியீட்டை முன்னர் வெற்றிகரமாகப் பெற்ற பலர் தொடர்புடைய QR குறியீட்டைப் பெறுவதற்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறுஞ்செய்தி பெறுபவர்களுக்கு மாத்திரமே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.(யாழ் நியூஸ்)