பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தாக்கப்பட்டார்.
கொழும்பில் இன்று ஆர்பாட்டத்தில் மக்களுடன் களத்தில் நின்ற நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர்கள் தாக்கப்பட்டதால் காயங்களுடன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.