
போட்டியை ஏற்பாடு செய்யும் INNOVATION PRODUCTION GROUP இன் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் அடிப்படையிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஆகஸ்ட் 1 முதல் 21 வரை நடத்த திட்டமிடப்பட்டது. (யாழ் நியூஸ்)