
இந்தக் குழுவில் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் காணப்படுகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்தில் இல்லை எனவும் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக தமது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக கொழும்பின் பல பகுதிகளில் பெருந்திரளான மக்கள் திரண்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Video: Sri Lankan protesters have gone inside President's house. Credit- Social media #lka #SriLankaProtests #SriLanka pic.twitter.com/bVxYNo0umv
— Rangana Shamil Fernando (@ranganashamil) July 9, 2022
BREAKING: Sri Lankan President's House stormed by protestors
— Newsfirst.lk Sri Lanka (@NewsfirstSL) July 9, 2022
Details with Video: https://t.co/tqvy3JxQZn#lka #SriLanka #SLnews #News1st #ProtestLK #CrisisLK #EconomyLK #GotaGoGama #Aragalaya #Eng pic.twitter.com/9G7D7jqOrg